2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி – அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிப்பு!
2030ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி அகமதாபாத் நகரில் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில், விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக அதிக எண்ணிக்கையிலான ...
