தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2,207 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள்! – நிதின் கட்கரி
கடந்த 5 ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் மொத்தம் 58,635 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ...