இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
"கோல்ட்ரிப்" இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ...