மெக்சிகோ : நெடுஞ்சாலை வாகன விபத்தில் 21 பேர் பலி!
மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் பலியாகினர். நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் ...