தமிழகத்திற்கு இந்தாண்டு 220 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது – துணை முதல்வர் சிவகுமார்
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இந்தாண்டு இதுவரை 220 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். துமகூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் இந்த ஆண்டு ...