பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!
சென்னை பல்லாவரம், காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது நடனமாடிய போலீசாரை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பல்லாவரம் காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது போலீசார் நடனம் ...
