பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி!
இஸ்ரேலில் இருந்து 2-வது விமானத்தில் டெல்லியை வந்தடைந்த 235 இந்தியர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்திருக்கின்றனர். ...