தாம்பரம் தொகுதியில் 24,000 போலி வாக்கு – அதிமுக குற்றச்சாட்டு!
தாம்பரம் தொகுதியில் 24 ஆயிரம் போலி வாக்குகள் இருப்பதாக அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், ...
