புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் 242 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்!
புத்தாண்டை ஒட்டி சென்னையில் அதிவேகமாக இயக்கப்பட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புத்தாண்டை ஒட்டி சென்னையில் காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் ...