81 நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்!
இந்த ஆண்டில் மட்டும் 81 நாடுகளிலிருந்து 24 ஆயிரத்து 600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் குடியேறியும், பணியாற்றியும் வருகின்றனர். இருப்பினும், சில ...
