மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் திருவிழா – 2,500 கிலோ பிரியாணி விருந்து!
மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் 90-வது பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் தை மாதத்தில் முனியாண்டி சுவாமி கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். ...