அயோத்தி இராமர் கோவில் 2,500 ஆண்டுகள் நிலைத்திருக்கும்: கட்டட வடிவமைப்பாளர் உறுதி!
அயோத்தி இராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டடக் கலையில் கட்டப்படுகிறது. இக்கோவில் 2,500 ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும் என்று அயோத்தி கோவிலின் கட்டட வடிவமைப்பாளர் சந்திரகாந்த் ...