டிசம்பர் 26-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் டிசம்பர் 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ...