2-ம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் மாடல் வெளியீடு!
ஸ்கோடா நிறுவனம் புதிய இரண்டாம் தலைமுறை கோடியாக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிதாக LED DRL சிக்னேச்சர், பம்பரில் ஏர் வென்ட்கள், புதிதாக 13 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ...