2024 மக்களவை தேர்தல் : பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய படை வீரர்கள்!!
2024 மக்களவை மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல்களில் பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படையினரை ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மக்களவை மற்றும் ...