கரூர் : வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!
கரூரில் மூத்த வழக்கறிஞரைக் கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கச் செயின்களை கொள்ளையடித்த ஜூனியர் வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் ...