3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து! – உயிர்சேதம் தவிர்ப்பு!
மதுரையில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ...