தெருநாய்கள் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த 3 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராசிபுரம் அடுத்த வடுகம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த தேஜஸ்வசந்த், ...