உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து – தவெக தொண்டர்கள் இருவர் பலி!
தவெக மாநாட்டிற்காக சென்ற கட்சி தொண்டர்கள் 3 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றி ...