ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!
ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் அண்மையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதன் பின்னர் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ...