கன்னியாகுமரி : ஆட்டோவின் முன் சக்கரம் கழன்று விபத்து – 3 பேர் காயம்!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். முளகுமூடு பகுதியை சேர்ந்த ஆன்றனி மெகலன் என்பவர் அவரது நண்பர்கள் 2 பேருடன் ஆட்டோவில் சென்றுக்கொண்டு இருந்தார். ஆட்டோ கொல்லன்விளை பகுதியை நெருங்கும் போது முன்பக்க சக்கரம் தனியே கழன்று ...