இராமர் கோவிலை சித்தரிக்கும் 3 கிலோ தலைப்பாகை!
நவராத்திரி கொண்டாட்டத்திற்காக குஜராத்தின் காந்திநகரில், 'ராம ராஜ்யம்', 'ராமர் கோவில்', 'சந்திராயன்-3 வெற்றி' மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, போன்றவற்றைக் காட்டும் தனித்துவமான தலைப்பாகையை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ...