20 லட்சத்தை எட்டிய முமமொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம் – அண்ணாமலை
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் 20 லட்சத்தை எட்டியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ...