அரசு பள்ளி மாணவர்களுக்கும் மும்மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் – வானதி சீனிவாசன்
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் அரசு பள்ளி மாணவர்களும் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ...