இனி சாலை விபத்தை ஏற்படுத்தினால்! – 10 ஆண்டு சிறை!
நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்டங்கள் மீதான திருத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் அண்மையில் கொண்டுவரப்பட்டன. இதற்கு, பாரதிய நியாயச் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷாசன்ஹிதா, பாரதிய சாக்ஷியா எனப் பெயர் ...