வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 3 அடுக்கு பாதுகாப்பு!
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, திருச்சி தொகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் ...