வாக்காளர் பட்டியலில் 3 முக்கிய திருத்தங்கள் : இந்திய தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியலில் சில முக்கிய திருத்தங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மேம்படுத்தவும், சேவைகளைச் சீரமைக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ...