சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்புப் படை அதிரடி!
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் ...