3 Months Yoga Course at Anna University! - Tamil Janam TV

Tag: 3 Months Yoga Course at Anna University!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாத யோகா படிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாத யோகா படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரியுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழகம் இந்த படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 12-ம் வகுப்பில் தேர்ச்சி ...