சேலம் டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 3 பேர் கைது!
சேலம் அருகே டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் ஐந்து ரோடு அமராவதி தெருவில் செயல்படும் டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள பாரில் மதுபோதையில் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்துத் ...