கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!
சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். ...