தெரு நாய்கள் கடித்து 3 பேர் படுகாயம்! : பொதுமக்கள் கோரிக்கை!
திருச்சியில் தெரு நாய்கள் கடித்து 3 பேர் படுகாயமடைந்த நிலையில், நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காமநாஜபுரத்தை சேர்ந்த ...