காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்!
மதுரையில் மொத்த விற்பனை குளிர்பான கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானத்தை அருந்திய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ...