கட்டடத்தின் அடித்தளத்தில் மழைநீர் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்!
டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் மழைநீர் புகுந்ததால் 3 மாணவர்கள் உயிரிழந்ததைக் கண்டித்து சக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் பழைய ராஜிந்தர் நகரில் இரு ...