அசாமில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
அசாமில் போலீசார் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் போலீசார் பலர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் சில்சார் மருத்துவக் ...