எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கிரண் செக்டாரில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக கிடைத்த ...
