இந்தியாவில் 3,256 பேருக்கு கொரோனா பாதிப்பு – 4 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர்ப் பலியானதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 256 ஆக உள்ளதாகவும், ...