3 IAS பயிற்சி மாணவர்கள் பலியாக காரணம் என்ன? விதிமீறலால் விபரீதம்!
டெல்லியில் மழை வெள்ளம் புகுந்தததில் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முறையான பாதுகாப்பு இல்லாததே மாணவர்கள் உயிரிழக்க காரணம் என்பது தெரியவந்துள்ளது. ...