மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்த 3 வயது குழந்தை : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் உதயன், மீனா ...