பெங்களூரு : சிக்னலில் உணவு டெலிவரி ஊழியரை கொடூரமாக தாக்கிய 3 இளைஞர்கள்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிக்னலில் நின்றதற்காக உணவு டெலிவரி ஊழியரை 3 இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், ...