முதியவரை வழிமறித்து பணம் பறித்த இளைஞர்கள் – திருச்சி காந்தி மார்க்கெட்டில் பட்டப்பகலில் துணிகரம்!
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பட்டப்பகலில், முதியவரை வழிமறித்து 3 இளைஞர்கள் பணத்தை பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அனைத்து நேரங்களிலும் ...