நெமிலி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!
நெமிலி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ் வெங்கடாபுரம் பகுதியைச் ...