சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள மலை மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் ...