ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு ...