காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில்10 நாட்களில் சுமார் 300 குழந்தைகள் பலி – யுனிசெப் தகவல்!
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 10 நாட்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவலின் படி, கடந்த 18 ...