300 meters high - Tamil Janam TV

Tag: 300 meters high

ஜப்பான் : எரிமலை வெடித்து 2,300 மீட்டர் உயரம் படர்ந்த கரும்புகை!

ஜப்பானின் கிரிஷிமா மலையில் உள்ள ஷின்மோடேக் எரிமலை வெடித்துச் சிதறியது. எரிமலை வெடித்ததில் சுமார் இரண்டாயிரத்து 300 மீட்டர் உயரத்திற்குக் கரும்புகை படர்ந்தது. இதனால் அப்பகுதிக்கு மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிமலையால் ...