எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்!
இந்தியாவுக்குள் ஊடுருவ சுமார் 300 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் தயாராக இருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ...