ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மோதிரம் கண்டுபிடிப்பு!
ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தாவீதின் நகரம் என்று வர்ணிக்கப்படும் ஜெருசலேமில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் அந்த மோதிரம் கண்டெடுக்கப்பட்டது. சிவப்புக் கல்லால் ...