நாகப்பட்டினம் மீனவர்கள் 31 பேருக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை சிறை காவல் – இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு!
நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு வரும் 17ஆம் தேதி வரைக் காவலை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு அருகே நாகை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து ...
