ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பின் 32ஆம் ஆண்டு நினைவுத் தினம் அனுசரிப்பு!
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். 1993ஆம் ஆண்டு சென்னை ...